ஈழவிடுதலைக்கு ஆதரவாக புரட்சிகர அமைப்புகளான புரட்சிகர இளைஞர் முன்னணி,புரட்சிகர தொழிலாளர் முன்னணி, ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் முன்னணி, புரட்சிகர விவசாயிகள் மற்றும் விவசாயி தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மகளிர் முன்னணி ஆகிய அமைப்புகள் இணைந்து தமிழகம் முழுவதும் இயக்கங்கள் மேற்கொள்ளப்பட்டது, இதை தடுக்கும் வகையில் தோழர்களை தமிழக போலீசு கைது செய்தனர். மேலும் ஈழவிடுதலைக்கு ஆதரவாக பேசியதாக வைகோ,சீமான்,அமீர் ஆகியோரை தமிழக போலீசு கைது செய்தனர். இதை கண்டித்து தமிழக தழுவிய அளவில் பல்லாயிரக்கணக்காண சுவரொட்டிகள் பரப்புரை செய்தனர்.
செய்தி : கபிலன்
No comments:
Post a Comment